நமீபியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 57:
|Gini_year = 2003
|Gini_category = <font color="#800000">high</font>
|footnotes = <sup>1</sup>[[1990]] இல் விடுதலை பெறும் வரை [[ஜெர்மன்]], [[ஆபிரிக்கான மொழி|ஆபிரிக்கான்]] ஆகிய மொழிகள் அதிகாரபூர்வ மொழிகளாக இருந்தன. பெரும்பான்மையானோரின் இரண்டாம் மொழி ஆபிரிக்கான். கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினரின் முதலாம் மொழி [[ஒஷிவாம்போ]]. இங்குள்ள ஐரோப்பியர்களில் 32 விழுக்காட்டினர் [[ஜெர்மன் மொழி]] பேசுகின்றனர். 7 விழுக்காட்டினரின் மொழி ஆங்கிலம்<ref>[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/wa.html#People Namibia]<cite>சிஐஏ உலகத் தரவு நூல்</cite>.</ref>.
}}
'''நமீபியா''' (''Namibia''), தெற்கு [[ஆபிரிக்கா]]வில் [[அட்லாண்டிக் பெருங்கடல்]] ஓரமாக உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே [[அங்கோலா]], [[சாம்பியா]], கிழக்கே [[பொட்ஸ்வானா]], தெற்கே [[தென்னாபிரிக்கா]] ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இந்நாடு தென்னாபிரிக்காவிடம் இருந்து [[1990]] இல் விடுதலை பெற்றது. இதன் தலைநகரம் [[விந்தோக்]] ஆகும். [[ஐநா]], [[தெற்கு ஆபிரிக்க அபிவிருத்தி ஒன்றியம்]] (SADC), [[ஆபிரிக்க ஒன்றியம்]] (AU), [[பொதுநலவாய நாடுகள்]] ஆகியவற்றில் அங்கம் வகிக்கின்றது. இதன் பெயர் [[நமீப் பாலைவனம்|நமீப் பாலைவனத்தின்]] பெயரைத் தழுவியது.
"https://ta.wikipedia.org/wiki/நமீபியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது