பொசுபோரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[Image:Istambul and Bosporus big.jpg|thumbnail|240px|right|பொஸ்போரஸ் - [[அனைத்துலக விண்வெளி நிலையம்|அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து]] எடுக்கப்பட்ட படம். ஏப்ரல் 2004]]
 
'''பொசுபோரசு''' (பொஸ்போரஸ், ''Bosporus'') என்பது [[கருங்கடல்|கருங்கடலையும்]] [[மர்மாராக் கடல்|மர்மாராக் கடலையும்]] இணைக்கும் ஒரு [[நீரிணை]]யாகும். இது [[துருக்கி]] நாட்டை, ஐரோப்பியப் பகுதிக்கும், ஆசியப் பகுதிக்கும் இடையிலான எல்லையாகவும் அமைகின்றது. அனைத்துலகக் கடற் போக்குவரத்துக்குப் பயன்படும் நீரிணைகளில் அதிகுறைந்த [[அகலம்]] கொண்டது இதுவே. இது அண்ணளவாக 30 கிமீ நீளமானது. இதன் வடக்கு நுழைவாயிலில் ஆகக் கூடிய அளவாக 3700 [[மீட்டர்]] அகலம் கொண்டது. இதன் மிகக் குறைந்த அகலம் 700மீட்டர் ஆகும். இதன் ஆழம் 36 தொடக்கம் 124 மீட்டர்கள் வரை வேறுபடுகின்றது.
 
இதன் இரு மருங்கும் மக்கள் செறிவு மிகுந்த பகுதிகளாகும்.
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1086886" இருந்து மீள்விக்கப்பட்டது