"சிவபெருமான் திருஅந்தாதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிவபெருமான் திருஅந்தாதி என்னும் பெயரில் இரண்டு நூல்கள் [[பதினோராம் திருமுறை|பதினோராம் திருமுறையில்]] இடம் பெற்றுள்ளன.
 
96 வகையான [[சிற்றிலக்கியம்|சிற்றிலக்கியங்களில்]] அந்தாதி என்பதும் ஒன்று.<br />
அந்தம் ஆதியாக வரும்படி தொடுத்துப் பாடுவது [[அந்தாதி]]<br /> <br />
இரண்டு நூல்களிலுமே முதல் பாடல் ‘ஒன்று’ எனத் தொடங்குகிறது. கடைசிப்பாடல் ‘ஒன்று’ என முடிகிறது. அடுத்தடுத்த பாடல்களில் அந்தாதித்தொடை வருவதோடு மட்டுமல்லாமல், நூலின் முதலும், முடிவும் ஒன்றிவரத் தொடுப்பதுதான் அந்தாதி.
 
சிவபெருமான் புகழ் 100 [[வெண்பா|வெண்பாக்களில்]] அந்தாதியாக இந்த நூல்களில் தொடுக்கப்பட்டுள்ளன.
 
ஒன்று கபிலதேவ நாயனார் பாடியது.
மற்றொன்று* பரணதேவஒன்று கபிலதேவ நாயனார் பாடியது.
ஒன்று* கபிலதேவமற்றொன்று பரணதேவ நாயனார் பாடியது.
இருவருமே 10ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் வாழ்ந்தவர்கள்.
 
கபிலபரணர் என்னும் தொடர் இவர்களையே குறிக்கும்.
இருவருமே 10ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் வாழ்ந்தவர்கள்.
[[கபிலபரணர்]] என்னும் தொடர் இவர்களையே குறிக்கும்.<br />
சங்க காலக் கபிலரையும் பரணரையும் குறிக்காது.
 
:ஒன்றும் மனிதர் உயிரைஉண்டு – ஒன்றும்
:மதியாத கூற்றுகைத்த சேவடியான் வாய்ந்த
இது:மதியான் முதல்இடப்பக்கம் பாடல்மால். <ref>கூற்றுவனை உதைத்த சேவடியும், மதியமும் கொண்டுள்ள சிவனின் இடப்பக்கம் திருமால் அம்மைக் கூறாக இருக்கிறான். </ref>
:மதியான் இடப்பக்கம் மால்.
இது முதல் பாடல்.
இது முதல் பாடல். கூற்றுவனை உதைத்த சேவடியும், மதியமும் கொண்டுள்ள சிவனின் இடப்பக்கம் திருமால் அம்மைக் கூறாக இருக்கிறான்.
 
:நூறான் பயன்நாட்டின் நூறு மலர்சொரிந்து
:நூறா நெடிவதனின் மிக்கதே – நூறா
:உடையான் பரித்தெரி உத்தமனை வெள்ளேறு
இது:உடையானைப் இறுதிப்பாடலால் பாடல்ஒன்று. <ref>இந்த நூலின் பயனை நிலைநாட்டிக்கூறினால், சிவனை 100 மலர் சொரிந்து வணங்கவேண்டும். நூறு என்னும் அணிந்துகொள்வது அதனினும் மேலானது.</ref>
:உடையானைப் பாடலால் ஒன்று.
இது இறுதிப் பாடல்.
இது இறுதிப் பாடல். இந்த நூலின் பயனை நிலைநாட்டிக்கூறினால், சிவனை 100 மலர் சொரிந்து வணங்கவேண்டும். நூறு என்னும் அணிந்துகொள்வது அதனினும் மேலானது.
 
==பரணதேவ நாயனார் அந்தாதி==
:ஓர்ஐந்தும் காக்கவல்லார்க்கு ஒன்று.
இது நூலின் இறுதிப் பாடல். ஐம்புலன்களும் உறுமி உடைவதற்கு முன், தன் பிணத்துக்கு முன் உறுமிமேளம் முழங்குவதற்கு முன், ஐம்புலன்களும் உறுமிக்கொண்டு உணர்வோடு இருக்கும்போதே, ஐம்புலன்களையும் காத்துச் சிவன்பால் ஒன்றுக.
==அந்தாதி==
இரண்டு நூல்களிலுமே முதல் பாடல் ‘ஒன்று’ எனத் தொடங்குகிறது. கடைசிப்பாடல் ‘ஒன்று’ என முடிகிறது. அடுத்தடுத்த பாடல்களில் அந்தாதித்தொடை வருவதோடு மட்டுமல்லாமல், நூலின் முதலும், முடிவும் ஒன்றிவரத் தொடுப்பதுதான் அந்தாதி.
 
==காலம் கணித்த கருவிநூல்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1087031" இருந்து மீள்விக்கப்பட்டது