கபோய்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
===குயிலோம்பஸ் - மறைந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள்===
ஆபிரிக்க அடிமைகளும் சில காலணித்துவத்தை வெறுத்தவர்களும் (சுதேசிகளும், சிறுபான்மையினரும், ஐரோப்பியர்களும்) இலகுவில் அடைய முடியாத உயரமான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். அங்கிருந்த பல இனத்தவ சமூகத்தவர்களும் தொடர்ச்சியாக காலணித்துவ படைகளின் நெருக்குதலுக்கு உள்ளாயினர். இதிலிருந்து தப்பிப் பிழைக்க உதவிய கபோய்ரா போருக்கான ஒரு சண்டைக் கலையாகியது. மறைந்த வாழ்க்கை வாழ்ந்த குயிலோம்பஸ் 24 சிறு தாக்குதல்களையும், 18 பெரும் தாக்குதல்களையும் எதிர்த்தனர். நூதனமான நகர்வு சண்டை நுட்பத்தைக் கொண்டு தங்களைப் பாதுகாத்த குயிலோம்பஸ் வீரனைப் பிடிப்பது ஒரு குதிரை வீரனைப் பிடிப்பதிலும் கடினம் என போர்த்துக்கல் வீரர்கள் கூறினர். நெதர்லாந்து ஆக்கிரமிப்பாளர்களை தோற்கடிப்பதிலும் பார்க்க குயிலோம்பஸ்களை தோற்கடிப்பது கடினம் என மாகாண ஆளுனர் அறிவித்தார்.<ref name="mocambos">GOMES, Flávio – ''Mocambos de Palmares; histórias e fontes (séculos XVI-XIX)'' (2010), Editora 7 Letras, ISBN 978-85-7577-641-4 (in Portuguese)</ref>
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கபோய்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது