இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்பம்
 
No edit summary
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன்''' கி.பி. 1251 முதல் 12681281 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். [[முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்|முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின்]] மகனான இவன் தனது தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே சோழ நாடு மற்றும் தொண்டை நாடு போன்றனவற்றின் பிரதிநிதியாக இருந்தவனாவான். "திருமகள்வளர்" எனத் தொடங்கும் இவனது மெய்க்கீர்த்திகள் "கொங்கு ஈழங்கொண்டு,கொடுவடுகு கோடழித்து" எனவும் பாடப்பட்டான் இம்மன்னன்.[[விசயகண்ட கோபாலன்|விசயகண்ட கோபாலனின்]] [[சோழ நாடு]] மற்றும் [[ஈழ நாடு]],[[கொங்கு நாடு]] போன்றனவற்றினை வென்ற பெருமையினை உடையவனும் ஆவான். [[பல்லவர்|பல்லவ மன்னனான]] [[இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன்|இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனை]] வென்று கப்பம் கட்ட வைத்து [[தில்லை|தில்லையில்]] [[வீராபிடேகம்]] மற்றும் [[விசயாபிடேகம்]] போன்றனவற்றினையும் செய்தான்.[[கொடுவடுகு வல்லான்]] என்பவனைவும் வென்று [[தில்லை|தில்லையில்]] உள்ள [[சிவகாமக் கோட்டம்|சிவகாமக் கோட்டத்தின்]] தென்புற நூற்றுக்கால் மண்டபத்தில் 1267 ஆம் ஆண்டளவில் வீராபிடேகம் செய்தான். அம்மண்டபம் 'வீரபாண்டியன் மண்டபம் என அழைக்கப்படுகின்றது.
 
[[ஈழ நாடு|ஈழ நாட்டில்]] போர் புரிந்து அங்கு ஒரு மன்னனைக் கொன்று ஒருவனுக்கு முடிசூட்டுவித்தான். [[திருகோணமலை]],[[திருகூடமலை]] போன்ற இடங்களில் [[கயற்கொடி]] பொறித்தான்.[[காவிக்களம்|காவிக்களத்தில்]] சோழனுடன் போர் செய்தான். இவன் தனது தந்தையான [[முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்]] ஆணைவழி ஆட்சி மற்றும் போர் யுக்திகளினை செய்திருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவனது 23 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்துக் கல்வெட்டு [[புதுக்கோட்டை|புதுக்கோட்டையிலும்]] 28 ஆம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டு [[நெல்லை|நெல்லையில்]] உள்ள [[கல்லிடைக்குறிச்சி|கல்லிடைக்குறிச்சியிலும்]] உள்ளன.கி.பி. 1281 ஆம் ஆண்டளவில் [[வீரமரணம்]] அடைந்தான் என்பது வரலாறு.
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_சடையவர்மன்_வீரபாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது