இளம்பெருமான் அடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''இளம்பெருமானடிகள்''' [[சிவபெருமான் திருமும்மணிக்கோவை]] என்னும் நூலின் ஆசிரியர். இவரது [[ஆசிரியப்பா]]க்கள் சங்கப்பாடல் போன்ற அமைப்பினைக் கொண்டுள்ளன. [[வெண்பா]]ச் செய்தி அகத்திணையின் வரும் கைக்கிளைப் பாடல்களாக உள்ளன. [[கட்டளைக்கலித்துறை]]ப் பாடல்களும் இவ்வாறே அமைந்துள்ளன. இவற்றில் சங்க காலத் தமிழ்ச்சொற்கள் பெரிதும் பேணப்பட்டுள்ளன. எனினும் [[மும்மணிக்கோவை]] என்னும் சிற்றிலக்கியப் பாங்கு [[தேவாரம்|தேவாரக்]] காலத்துக்குப் பிந்தியது. எனவே இவரது காலத்தை கி. பி. எட்டாம் நூற்றாண்டு என அறிஞர்கள் கணிக்கின்றனர்.
 
[[இளங்கோவடிகள்]], [[ஐயடிகள் காடவர்கோன் நாயனார்]] ஆகிய பழம்புலவர்களான்பழம்புலவர்களின் பெயர்கள் இங்கு நினைவில் கொள்ளத்தக்கவை.
 
==காலம் கணித்த கருவிநூல்==
"https://ta.wikipedia.org/wiki/இளம்பெருமான்_அடிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது