கடற்சாமந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: be:Актыніі
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:கடல்வாழ் உயிரினங்கள் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
'''கடற் சாமந்திகள்''' ''(sea anemone)'' என்பவை [[கொன்றுண்ணல்]] முறையால் தமது [[உணவு|உணவைப்]] பெற்று, [[நீர்|நீரில்]] வாழும் [[விலங்கு]]கள் ஆகும். இவை பார்ப்பதற்கு [[சாமந்தி]] மலரைப் போன்று இருப்பதால் கடற் சாமந்திகள் என்று அறியப்படுகின்றன. இவை [[பவளப் பாறைகள்]], [[சொறிமுட்டை]]கள், ஹைட்ரா போன்ற பாலிப் (polyp) வகையான [[உயிரினம்|உயிரினங்களோடு]] [[மரபியல்]] ரீதியான தொடர்புடையவை.
{{stub}}
 
[[பகுப்பு:கடல்வாழ் உயிரினங்கள்]]
 
[[ar:شقائق نعمان البحر]]
"https://ta.wikipedia.org/wiki/கடற்சாமந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது