கபோய்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
 
== சண்டைக் கலை ==
[[File:Ginga de dos.gif|thumb|200px|''கிங்கா'' என்று அழைக்கப்படும் முன்னும் பின்னும் நகரும் நகர்வானது கபோய்ராவின் அடிப்படை நகர்வாகும். இது பாதுகாப்பு மற்றும் தாக்கம் நோக்கம் கொண்டது.நகர்வு]]
'''கிங்கா''' என்று அழைக்கப்படும் முன்னும் பின்னும் நகரும் நகர்வானது கபோய்ராவின் அடிப்படை நகர்வாகும். இது பாதுகாப்பு மற்றும் தாக்கம் நோக்கம் கொண்டது. இது இரண்டு காரணங்களைக் கொண்டது. ஒன்று நிலையான இயக்கத்தில் வைத்திருந்து, இலகு இலக்காக எதிராளியிடமிருந்து தப்புவிப்பது. மற்றது திறந்த பதில் தாக்குதலை தவிர்த்தல், ஏமாற்றுதல் போன்ற காரணங்களாகும்.
 
சந்தர்ப்பம் அதிகரிக்கும் போது முகத்தில் தாக்குதல், நரம்பு மையங்களை தாக்குதல் அல்லது பலமாக வீழ்த்துதல் என்பன கபோய்ரா '''தாக்குதல்களாகும்'''. அதிகமான தாக்குதல்கள் கால்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. தலை தாக்குதலில் பதில் தாக்குதலில் நகர்வு மிக முக்கியமானது. முழங்கை தாக்குதல், குத்துகள் என்பனவும் பிரதானமானவை.
 
தடை ஏற்படுத்தாத கொள்கை '''பாதுகாப்பில்''' அடிப்படை. இதன் அர்த்தம் தாக்குதலை தடுக்காது நகர்வுகள் மூலம் தவிர்த்தல் ஆகும். தாக்குதலை தவிர்க்க இயலாதபோது தடுக்கலாம். வீரனின் தந்திரோபாயம் விரைவான, ஊகிக்க முடியாத பதில் தாக்குதல்
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கபோய்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது