இயங்கமைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ko:기구학
No edit summary
வரிசை 14:
இயக்கம் அல்லது நகர்வு பற்றிய அறிவியல் படிப்பு இயக்கவியல்(Mechanics) எனப்படும். இதன் இரண்டு உட்பிரிவுகள் நிலையியல்(Statics) மற்றும் விசையியக்கவியல்(Dynamics) ஆகியன. காலத்தால் மாறாத, நகராத அமைப்புகளைப் பற்றிய அறிவியல் நிலையியல் ஆகும். காலத்தால் மாறும், நகரும்/இடம்பெயரும் அமைப்புகளைப் பற்றிய அறிவியல் விசையியக்கவியல் ஆகும். விசையியக்கவியலை, இயங்குவியல்(Kinematics) மற்றும் விசையியல்(Kinetics) என இரண்டு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம். நிலையியல் கட்டமைப்பு(Structure) பற்றியது ; இயங்குவியல் இயங்கமைவு பற்றியது ; விசையியல் இயந்திரம் பற்றியது. ஆனால்,
மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. கட்டமைப்பில்தான் ஒன்று அல்லது பல இயங்கமைவுகளைக்கொண்ட இயந்திரம் அமைகிறது ; இயங்குகிறது.
 
இயஙமைவுகளை பல முறைகளில் பிரிக்கலாம்:
 
[[பகுப்பு:இயங்குவியல்]]
[[பகுப்பு:இயந்திரம்]]
"https://ta.wikipedia.org/wiki/இயங்கமைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது