ஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
|ஜ் + ஔ||ஜௌ||ஜௌவன்னா
|}
 
==கிரந்தக் கலப்பற்ற தமிழ்==
ஜகர உயிர்மெய்கள் வரும் சொற்களைத் [[தனித்தமிழ்]] நடையில் எழுதும்போது ஜகரத்தைச் [[ச்|சகரமாக]] எழுதுவது பெருவழக்கு. மொழிக்கு முதலில் ஜகர உயிர்மெய் வரும்போது [[தனித்தமிழ்]] நடையில் அதனைச் சகர உயிர்மெய்யாக எழுத வேண்டும் (எடுத்துக்காட்டுகள்: ஜனவரி-சனவரி, ஜூன்-சூன்).
"https://ta.wikipedia.org/wiki/ஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது