ஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39:
 
==கிரந்தக் கலப்பற்ற தமிழ்==
ஷகர உயிர்மெய்கள் வரும் சொற்களைத் [[தனித்தமிழ்]] நடையில் எழுதும்போது ஷகரத்தைச் [[ட்|டகரமாக]] எழுதுவது பெருவழக்கு.
 
ஆனால், மொழிக்கு முதலில் ஜகர உயிர்மெய் வரும்போது [[தனித்தமிழ்]] நடையில் அதனைச் சகர உயிர்மெய்யாக எழுத வேண்டும் (எடுத்துக்காட்டுகள்: ஷங்கர்-சங்கர், ஷாங்காய்-சாங்காய்).
 
சொல்லொன்றின் இடையில் ஷகர உயிர்மெய் வந்தால் அதனைச் [[ட்|டகரமாக]] எழுத வேண்டும் (எடுத்துக்காட்டுகள்: விஷயம்-விடயம், புஷ்பம்-புட்பம்). அதனையே [[ச்|சகரமாக]] எழுதும் வழக்கமும் உள்ளது (எடுத்துக்காட்டு: வருஷம்-வருசம், விஷயம்-விசயம்). கூடுதலாகப் பேச்சு வழக்கிலேயே இம்முறை கையாளப்படுகின்றது.
 
சொல்லொன்றின் இறுதியில் ''ஷ்'' வருமாயிருந்தால் அதனை ''சு'' என்று எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: ஹஜ்-அச்சு). அதனையே ''ச்'' என்று எழுதும் வழக்கமும் உள்ளது (எடுத்துக்காட்டு: ஹஜ்-ஆச்).
 
சில சொற்களில் ஜகர உயிர்மெய் வருமிடத்துக் கூடுதல் அழுத்தம் தருவதற்காக அதனை ''ச்ச'' என்றும் எழுதுவதுண்டு (எடுத்துக்காட்டு: ராஜஸ்தான்-[[இராச்சசுத்தான்]]).
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது