வைஜெயந்திமாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎அரசியல் வாழ்க்கை: தானியங்கி: பகுப்பு மாற்றம்
சிNo edit summary
வரிசை 2:
|image =
|imagesize = |
| name = (வைஜெயந்திமாலா பாலி)
| birth_name =வைஜெயந்திமாலா ராமன்
| birth_date = {{birth date and age|1936|8|13}}
| birth_place = [[திருவல்லிக்கேணி]], [[சென்னை மாகாணம்]], [[பிரித்தானிய இந்தியா]]
| death_date =
| death_place =
வரிசை 19:
}}
 
'''வைஜெயந்திமாலா பாலி''' ஒரு(''Vyjayanthimala Bali'', பிறப்பு: ஆகத்து 13, 1936) [[இந்தியா|இந்திய]] [[நடிகை]]யும் பாரத நாட்டிய[[பரதநாட்டியம்|பரதநாட்டிய]]க் கலைஞரும், ஆவார்.கர்நாடக இவர்சங்கீத ஆகத்துகலைஞரும், 13இந்திய ஆம்அரசியல்வாதியும் தேதிஆவார். 1936ஏறக்குறைய ஆம்இருபது ஆண்டுஆண்டுகள் பிறந்தார்திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார். இவர்[[தென்னிந்தியா]]விலிருந்து ஒருஅகில கர்நாடகஇந்திய சங்கீதஅளவில் கலைஞரும்,புகழ் இந்தியபெற்ற அரசியல்வாதியும்முதல் ஆவார்நடிகை இவர்.
 
வைஜயந்திமாலா ஒரு புகழ்பெற்ற பாலிவுட் நட்சத்திரம் ஆவார். ஏறக்குறைய இருபது ஆண்டுகள் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார். மேலும் தென்னிந்தியாவிலிருந்து அகில இந்திய அளவில் புகழ் பெற்ற முதல் நட்சத்திரம் இவர். இவரைத் தொடர்ந்து ஹேமாமாலினி, [[ரேகா]], [[ஸ்ரீதேவி]], [[ஜெயபிரதா|ஜெயப்ரதா]], மீனாக்ஷி சேஷாத்ரி, [[ஐஸ்வர்யா_ராய்_(நடிகை)|ஐஸ்வர்யா ராய்]] மற்றும் [[அசின்]] போன்ற பல தென்னிந்திய நடிகைகள் இவரைப் பொல அனைத்திந்திய அளவில் புகழ் பெற்றுள்ளனர்.
 
==ஆரம்ப கால வாழ்க்கை==
வைஜெயந்திமாலா சென்னையில்[[சென்னை]]யில் திருவல்லிக்கேணியில்[[திருவல்லிக்கேணி]]யில் பார்த்தசாரதி திருக்கோயிலின் அருகில் வசித்த வைதீக அய்யங்கார் வகுப்பை சேர்ந்த பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயார் [[வசுந்தராதேவி]]யும் [[1940கள்|1940களில்]] புகழ்பெற்ற ஒரு பழம்பெரும் தமிழ் நடிகை ஆவார். இவரது தந்தையார் பெயர் எம். டி. ராமன். வைஜயந்தி தனது பள்ளிப் படிப்பை செக்ரடு ஹார்ட் மேல்நிலை பள்ளி, ப்ரசெண்டசன் கான்வென்ட், சர்ச் பார்க், ஆகிய பள்ளிகளில் முடித்தார். இவர் குரு வழுவூர் ராமையா பிள்ளையிடம் சிறுவயதிலேயே பரதநாட்டியம் பயின்றார். மேலும் மனக்கல் சிவராஜா அய்யர் என்பவரிடம் கர்நாடக சங்கீதமும் பயின்றார். இவர் தனது அரங்கேற்றதினை தனது 13வது வயதிலேயே முடித்தார்.
 
வைஜயந்தி இவரது பள்ளி படிப்பை செக்ரடு ஹார்ட் மேல்நிலை பள்ளி, ப்ரசெண்டசன் கான்வென்ட், சர்ச் பார்க், சென்னையில் முடித்தார். இவர் குரு வாழ்வோர் ராமையா பிள்ளையிடம் சிறுவயதிலேயே பரதநாட்டியம் பயின்றார். மேலும் மனக்கல் சிவராஜா அய்யர் என்பவரிடம் கர்நாடக சங்கீதமும் பயின்றார். இவர் தனது அரங்கேற்றதினை தனது 13வது வயதிலேயே முடித்தார்.
இவர் சமன்லால் பாலி என்பவரை மணமுடித்த பின்பு நடிப்பதை நிறுத்திக்கொண்டு சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டார். இவர்களுக்கு சுசிந்திர பாலி என்கிற மகன் உண்டு. வைஜயந்தி மாலாவைஜயந்திமாலா தனது சுயசரிதையை 2007ஆம் ஆண்டு வெளியிட்டார்.
 
==திரைப்படத் துறையில்==
== சொந்த வாழ்க்கை ==
இவர் சமன்லால் பாலி என்பவரை மணமுடித்த பின்பு நடிப்பதை நிறுத்திக்கொண்டு சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டார். இவர்களுக்கு சுசிந்திர பாலி என்கிற மகன் உண்டு. வைஜயந்தி மாலா தனது சுயசரிதையை 2007ஆம் ஆண்டு வெளியிட்டார்.
 
== அரசியல் வாழ்க்கை ==
வரி 53 ⟶ 51:
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:பரதநாட்டியக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:1936 பிறப்புகள்]]
 
[[de:Vyjayantimala]]
"https://ta.wikipedia.org/wiki/வைஜெயந்திமாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது