கோடு (வடிவவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:clean up
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 55:
==நேர்க்கோட்டிற்கான கணித சமன்பாட்டு வழி விளக்கம்==
 
ஓரு [[கார்ட்டீசியன்]] [[ஒப்பச்சுச்ஆள்கூற்று சட்டம்முறைமை|கார்ட்டீசியன் ஒப்பச்சுச் சட்டத்தில்]] வரையப்பட்ட எந்த ஒரு நேர்க்கோட்டையும் செயற்கூறு வழி ஒரு [[சமன்பாடு|சமன்பாட்டால்]] விளக்கலாம்:
 
:<math> y = mx + b \,</math>
மேலே உள்ள பொதுச் சமன்பாட்டில்:
வரி 63 ⟶ 64:
: ''y'' என்பது [[சார் மாறி]]யால் மாறும் செயற்கூறு.
 
மேற்கூறிய சமன்பாட்டில்:
மேற்கூறிய சமன்பாடு (ஈடுகோள்) என்ன கூறுகிறது என்றால், x என்னும் சார்பற்ற மாறி சுழியாக இருந்தால் ( x = 0), y ஈடு b (அதாவது y = b). அதே போல y = 0, என்றால், x = -b/m = x-வெட்டு. ஆகவே சாய்வு எனப்படுவது, கிடையாக x தொலைவு சென்றால், நேர்க்கோடானது எவ்வளவு உயர்கின்றது ( y அளவு என்ன) என்பதைக் குறிக்கும்.
:x என்னும் சார்பற்ற மாறி சுழியாக இருந்தால் ( x = 0), y = b.
m = - ( y-வெட்டு) / (x-வெட்டு) . இக்கருத்துக்களைப் படத்தில் வரைந்து காட்டியுள்ள பல நேர்க்கோடுகளையும் அதற்கான சமன்பாடுகளையும் கொண்டு புரிந்து கொள்ளலாம்.
: y = 0, என்றால், x = -b/m = x-வெட்டு.
 
:m = - ( y-வெட்டு) / (x-வெட்டு) .
 
மேற்கூறிய சமன்பாடு (ஈடுகோள்) என்ன கூறுகிறது என்றால், x என்னும் சார்பற்ற மாறி சுழியாக இருந்தால் ( x = 0), y ஈடு b (அதாவது y = b). அதே போல y = 0, என்றால், x = -b/m = x-வெட்டு. :ஆகவே சாய்வு எனப்படுவது, கிடையாக x தொலைவு சென்றால், நேர்க்கோடானது எவ்வளவு உயர்கின்றது ( y அளவு என்ன) என்பதைக் குறிக்கும்.
m = - ( y-வெட்டு) / (x-வெட்டு) . :இக்கருத்துக்களைப் படத்தில் வரைந்து காட்டியுள்ள பல நேர்க்கோடுகளையும் அதற்கான சமன்பாடுகளையும் கொண்டு புரிந்து கொள்ளலாம்.
 
== சுட்டிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கோடு_(வடிவவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது