தி மேட்ரிக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி cleanup
No edit summary
வரிசை 41:
== நடிகர்களும் கதாப்பாத்திரங்களும் ==
 
* [[தாமஸ் ஏ.ஆண்டர்ஸன்]]/[[ஆன்டர்சன் (நியோ)]]வாக [[கேயானு ரீவ்ஸ்]]: கணினி செய்நிரலராகவும் ஹேக்கராகவும் இரண்டு வேலைகளை செய்யும் நியோ, பின்னாளில் உளவாளிகளிடமிருந்து மார்பியஸை மீட்க முயற்சிக்கும்போது தன்னை மீட்பராக உணர்ந்துகொள்கிறார்.
* மார்பியஸாக லாரன்ஸ் ஃபிஷ்பர்ன்: மேட்ரிக்ஸிலிருந்து தப்பி வந்தவர், நெபுகண்ட்நெசரின் கேப்டன். இவர்தான் நியோவைக் கண்டுபிடித்து உண்மையைக் கற்பிக்கிறார்.
* டிரினிட்டியாக கேரி-ஆன் மோஸ்: மார்பியஸால் விடுவிக்கப்பட்டவர், நெபுகண்ட்நெசரின் குழு உறுப்பினர், நியோவின் காதலி.
"https://ta.wikipedia.org/wiki/தி_மேட்ரிக்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது