க்ஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
 
==கிரந்தக் கலப்பற்ற தமிழ்==
ஹகரக்ஷகர உயிர்மெய்கள் வரும் சொற்களைத் [[தனித்தமிழ்]] நடையில் எழுதும்போது ஹகரத்தைக்ஷகரத்தை [[அ|அகரமாக]]''ட்ச'' அல்லது [[க்|ககரமாக]]என எழுதுவது பெருவழக்கு. மொழிக்கு முதலில் ஹகரக்ஷகர உயிர்மெய் வரும்போது [[தனித்தமிழ்]] நடையில் அதனையொத்தஅதனைச் உயிரெழுத்தை[[ச்|சகரமாகவோ]] எழுத[[க்|ககரமாகவோ]] வேண்டும்எழுதுவதுண்டு (எடுத்துக்காட்டுகள்: ஹனுமான்க்ஷணம்-அனுமான்கணம், ஹீலியம்க்ஷவரம்-ஈலியம்சவரம்).
 
சொல்லொன்றின் இடையில் அல்லது இறுதியில் ஹகரக்ஷகர உயிர்மெய் வந்தால் அதனைக்''ட்'' எழுத்தை எழுதிச் [[க்ச்|ககரமாகசகர]] உயர்மெய்யை எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: தோஹாபக்ஷணம்-தோகாபட்சணம்). சில வேளைகளில் ''ச்'' எழுத்தை எழுதிச் [[ச்|சகர]] உயிர்மெய்யை எழுதுவதுமுண்டு (எடுத்துக்காட்டு: அக்ஷரம்-அச்சரம்).
 
சொல்லின் இடையில் ''க்ஷ்'' வந்தால் அதனைச் ''க்கு'' என்பதால் குறிக்கலாம் (எடுத்துக்காட்டுகள்: லக்ஷ்மி-இலக்குமி, லக்ஷ்மணன்-இலக்குவன்). சில சந்தர்ப்பங்களில் ''ட்சு'' என்பதாலும் குறிப்பதுண்டு (எடுத்துக்காட்டு: லக்ஷ்மி-இலட்சுமி, லக்ஷ்மணன்-இலட்சுமணன்).
மொழிக்கு முதலில் ''ஹ்'' வந்தால் அதனைக் ''கி'' எழுத்தாக எழுத வேண்டும் (எடுத்துக்காட்டுகள்: ஹ்ரித்திக்-கிரித்திக்). சில சந்தர்ப்பங்களில் ''ஹ்'' எழுத்தை நீக்கி விடுவதுமுண்டு (எடுத்துக்காட்டு: ஹ்ரித்திக்-இரித்திக்). சொல்லின் இடையில் ''ஹ்'' வந்தால் அதனைச் ''ஃ'' என்பதால் குறிக்கலாம் (எடுத்துக்காட்டு: பஹ்ரேய்ன்-பஃரேய்ன்). சில சந்தர்ப்பங்களில் ''ஹ்'' எழுத்தை நீக்க விடுவதுமுண்டு (எடுத்துக்காட்டு: தேஹ்ராதுன்-தேராதுன்). சொல்லொன்றின் இறுதியில் ''ஹ்'' வருமாயிருந்தால் அதனை நீக்கி விட வேண்டும் (எடுத்துக்காட்டு: அல்லாஹ்-அல்லா).
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/க்ஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது