அல்ஃபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
'''அல்பா''' (''Alpha'', [[கிரேக்கம்]]: ''άλφα'') என்பது [[கிரேக்க எழுத்துக்கள்|கிரேக்க நெடுங்கணக்கின்]] முதலாவது எழுத்து ஆகும். கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது [[1 (எண்)|ஒன்று]] என்ற பெறுமானத்தை உடையது. [[பினீசிய எழுத்து|பினீசிய எழுத்தான]] அல்ப்பிலிருந்தே ([[Image:phoenician aleph.svg|20px|அல்ப்]]) அல்பா பெறப்பட்டது. அல்பாவிலிருந்து பிறந்த எழுத்துகள் [[இலத்தீன்]] எழுத்து ''A'', [[சிரில்லிக் எழுத்துக்கள்|சிரில்லிய]] எழுத்து ''A'' என்பனவாகும்.
 
[[ஆங்கில மொழி|ஆங்கிலத்தில்]] அல்பா என்பது முதலாவது, தொடக்கம் என்பதற்கான ஒத்த சொல்லாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[en:Alpha]]
"https://ta.wikipedia.org/wiki/அல்ஃபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது