மணிக்கூட்டுக் கோபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 3:
'''மணிக்கூட்டுக் கோபுரம்''' அல்லது '''மணிக்கூண்டு''' என்பது, பொதுவாக நான்கு [[திசை]]களிலும் இருந்து பார்க்கக்கூடிய வகையில் அதன் நான்கு பக்கங்களிலும் [[மணிக்கூடு]]கள் பொருத்தப்பட்ட ஒரு கோபுரம் ஆகும். மணிக்கூட்டுக் கோபுரங்கள், கிறிஸ்தவ தேவாலயங்களின், அல்லது [[நகர மண்டபம்|நகர மண்டபங்களின்]] பகுதியாக இருக்கக்கூடும். பல மணிக்கூட்டுக் கோபுரங்கள் இதற்கெனக் கட்டப்பட்ட தனிக் கோபுரங்களாகவும் உள்ளன.
 
==எடுத்துக்காட்டுகள்==
==எடுத்துகாட்டுகள்==
 
<gallery>
"https://ta.wikipedia.org/wiki/மணிக்கூட்டுக்_கோபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது