க்ஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 45:
 
==கிரந்ததத்தில் க்ஷ்==
[[படிமம்:Original Ksh.jpg]]
கிரந்தத்தில் ''க்ஷ்'' எழுத்தானது அருகிலுள்ள படத்தின்படி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ''க்ஷ்'' எழுத்தானது கிரந்த எழுத்து முறையிலுள்ள ''க்'' எழுத்தும் ''ஷ்'' எழுத்தும் சேர்ந்து வருவதே. ஆனால், [[ஒருங்குறி]]யிலும் பெரும்பாலான எழுத்துருகளிலும் ''க்ஷ்'' எழுத்தானது தமிழ் எழுத்து முறையிலுள்ள ''க்'' எழுத்தையும் கிரந்த எழுத்து முறையிலுள்ள ''ஷ்'' எழுத்தையும் சேர்த்துத் தவறாக எழுதப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/க்ஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது