சிவபெருமான் மும்மணிக்கோவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:மும்மணிக்கோவைகள் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி +{{merge to|சிவபெருமான்_மும்மணிக்கோவை}}
வரிசை 1:
{{merge to|சிவபெருமான்_மும்மணிக்கோவை}}
சிவபெருமான் திருமும்மணிக்கோவை என்னும் இந்த நூல் [[பதினோராம் திருமுறை|பதினோராம் திருமுறையில்]] இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. <br />
96 வகையான [[சிற்றிலக்கியம்|சிற்றிலக்கியங்களில்]] ஒன்று மும்மணிக்கோவை.
வரி 4 ⟶ 5:
[[ஆசிரியப்பா|அகவல்]], [[வெண்பா]], [[கட்டளைக்கலித்துறை]] ஆகிய மூன்று பாடல்கள் தொடர்ச்சியாக மாறி மாறி வருமாறு அடுக்கப்பட்டுள்ள 30 பாடல்களைக் கொண்டது இந்த நூல்.
 
இதன் ஆசிரியர் [[இளம்பெருமான் அடிகள்|இளம்பெருமானடிகள்]].
 
காலம் 8ஆம் நூற்றாண்டு.
வரி 21 ⟶ 22:
:உடைதலையின் கோவை ஒருவடமோ, கொங்கை
:புடைமலிந்த வெள்ளேருக்கம் போதோ, - சடைமுடிமேல்
:முன்னநாள் பூத்த முகிழ்நிலவோ <ref>'முகிணிலவோ' என்பது பாடம்</ref> முக்கண்ணான்
:இன்னநாள் கட்ட(து) இவள்.<ref>
(இது அகத்திணைப் பாடல்) இவள் இவனிடம் என்ன கண்டாள்? மண்டையோட்டு மாலையா, பாகத்தம்மை கொங்கைமேல் கிடக்கும் வெள்ளெருக்கம் பூவா, சடைமுடிமேல் பூத்திருக்கும் நிலாவா. (இவள் சிவனையே நினைக்கிறாளே)</ref>
வரி 36 ⟶ 37:
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
[[பகுப்பு:மும்மணிக்கோவைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிவபெருமான்_மும்மணிக்கோவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது