தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 9:
 
 
ஆரம்ப தமிழியல் ஆய்வாளர்கள் தமிழையும் தமிழரையும் கருப்பொருளாக நிறுத்தி, தம்மை சற்று உயரநிறுத்தி, ஊடறுத்து ஆய்ந்தார்கள்.<ref>First published as "Defining a New Cosmopolitanism: Towards a Dialogue of Asian Civilisations", in Kuan-Hsing Chen, ed., Trajectories: Inter-Asia Cultural Studies (London: Routledge, 1998), pp. 142-9.[http://vlal.bol.ucla.edu/multiversity/Nandy/Nandy_cosm.htm]</ref> இவர்களில் காலனித்துவ ஜெர்மனிய, பிரேஞ்சு, டச்சு, ஒல்லாந்த, ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் முக்கியமானவர்கள். இவர்களின் ஆய்வுகள் பின்னாளில் தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள அறிந்து கொள்ள பெரிதும் பயன்பட்டன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது