கருஞ்சீரகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:மூவடுக்கிதழிகள் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 3:
| image_width = 240px
| regnum = [[தாவரம்]]
| divisio = [[Flowering plant|Magnoliophytaபூக்குந்தாவரம்]]
| classis = [[Magnoliopsidaமூவடுக்கிதழி]]
| ordo = [[Ranunculales]]
| familia = [[Ranunculaceae]]
| genus = ''[[Nigella]]''
| species = '''''N. sativa'''''
| binomial = ''Nigella sativa''
| binomial_authority = [[கரோலசு லின்னேயசு|லி.]]
}}
'''கருஞ்சீரகம்''' (''Nigella sativa'') தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவினைத் தாயகமாகக் கொண்ட தாவரம். இச்செடி 20 முதல் 30 செ.மீ. உயரம் வரை வளரும். மலர்கள் நீண்ட காம்புகளுடன் வெளிர் நீல நிறத்தில் இருக்கும். கனியின் மேற்பகுதி பிளவுற்று விதைகள் வெளியாகும். ஒரு காயில் பல விதைகள் அடங்கியிருக்கும். இவை கறுப்பாகவும், உறுதியாகவும் இருக்கும். இதன் விதைகள் நறுமண உணவுப் பொருளாகப் பயன்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கருஞ்சீரகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது