திருவொற்றியூர் ஒருபா ஒருபது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
==நூல் அமைதி==
இந்த நூலில் பத்து [[ஆசிரியப்பா]]க்கள் உள்ளன. பாடல்கள் நீளமானவை. அவை அந்தாதி முறையில் தொடுக்கப்பட்டுள்ளன. நூல் ‘இருநிலம்’ என்னும் தொடருடன் தொடங்கி ‘இருநிலத்தே’ என்று அதே தொடரில் துடிகிறது.
==நூல் சொல்லும் சில செய்திகள்==
:• நிலமடந்தைக்கு மேகலை கடல். அந்த மேகலைக்கு முகம் போன்றது ஒற்றிமாநகர்.
:• ஆண் அல்லது பெண் என ஓருருவின் பெற்றி இல்லாதவன் சிவன்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1089607" இருந்து மீள்விக்கப்பட்டது