சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 4:
 
[[போர்]]கள், அல்லது இராணுவத் தாக்குதல்கள் பொதுவாக [[போரியல் மூல உபாயம்]] மூலம் திட்டமிடப்படுகின்றன. ஆனால், சண்டை அல்லது சமரில் பெரும்பாலும் [[காயம்|காயமடைவது]] அல்லது [[மரணம்]] அடைவது நிகழ்கிறது.
 
== சண்டையின் பெயர்கள் ==
 
[[File:Battle of Gibraltar 1607.jpg | thumb | ஜிப்ரால்டர் சண்டை [[1607]] [[w:en:Hendrick Cornelisz Vroom | ஹெண்ட்ரிக் கார்னீலிசு]] கைவண்ணத்தில்]]
 
பொதுவாக, சண்டையில் பெயரிடுவது புவியியல் அமைப்பை சார்ந்து இருக்கும், ஒரு நகரத்தின் பெயர், காடுகள் அல்லது ஆறு, "... சண்டை", என பெயரிடுவது நடைமுறையில் இருந்து வருகிறது. எப்போதாவது சண்டை நடைபெற்ற [[திகதி]] அல்லது [[மாதம் | மாதத்தினையும்]] [[பெயர் | பெயரில்]] சேர்த்துக் கொள்வது வழக்கமாக உள்ளது.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது