"சண்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
== சண்டையின் விளைவுகள் ==
 
சண்டையில் பங்கேற்க தனிநபர்கள், லேசான [[உளவியல்]] பிரச்சனைகள் முதல் நிரந்தரமான காயங்கள் மற்றும் படுகாயமடையும்படுகாயம் அடையும் வாய்ப்புகளும் உண்டு. சண்டையில் உயிர் பிழைத்தவர்கள் வாழ்க்கை கொடுங்கனவுகளை கொண்டிருக்கும். அக்கனவுகள், அவர்கள் சந்தித்த சூழல், அல்லது காட்சிகள் அல்லது ஒலி அசாதாரண எதிர்விளைவுகளை பற்றியே இருக்கும். ஒரு சிலர் [[w:en:Flashback (psychology) | மனநல பாதிப்பிற்கும்]] ஆளாகின்றனர். அது மட்டுமின்றி, சமரில் பெரும்பாலும் [[காயம் | காயமடைவது]], [[ஊனம் | ஊனமுறுவது]], [[வடு]] ஏற்படுவது, உடல்ரீதியான செயல்பாடுகளை இழப்பு, கண்பார்வை மங்குதல், [[பக்கவாதம்]] அல்லது [[மரணம்]] அடைவது நிகழ்கிறது.
 
 
== படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1089750" இருந்து மீள்விக்கப்பட்டது