சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
இவரது தந்தையான [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா]] சந்திரிக்காவின் பிறப்பின் போது அமைச்சராக இருந்து பின்னர் இலங்கையின் பிரதமராக உயர்ந்தார். சந்திரிக்காவுக்கு 14 வயதாகும் போது அவரது தந்தை கொலை செய்யப்பட்டார்.அதன் பின்னர், சந்திரிக்காவின் தாயான [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]] [[1960]] இல் உலகின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
சந்திரிக்கா பாரிஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் தொடர்பாதொடர்பான பட்டபடிப்பை முடித்தவராவார். இவர் [[சிங்களம்]],[[ஆங்கிலம்]] மற்றும் [[பிரெஞ்சு மொழி]]களில் பரிச்சயம் உள்ளவராவார்.
 
இலங்கை திரும்பிய சந்திரிக்கா, இ.சு.க.வில் இணைந்து தமது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். [[1972]]-[[1976]] காலப்பகுதியின் நில மறுசீரமைப்பின் போது, இலங்கை நில மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு மேலதிக பிரதான இயக்குனராக பணியாற்றினார்.[[1974]] இ.சு.க. பெண்கள் அணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். [[1976]] - [[1977]] காலப்பகுதியில், கொத்தனி பன்னைகளை அமைத்த ஜனவச ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றினார்.[[1976]]- [[1979]] காலப்பகுதியில், [[உணவு மற்றும் விவசாய அமைப்பு|உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கு]] விசேட அலோசகராக பணியாற்றினார்.