சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 34:
 
 
1999 ஒக்டோபர் மாதத்தில் சனாதிபதி தேர்தலுக்குரிய நாளுக்கு முன்னாதாகவே சந்திரிகா தேர்ர்தலைதேர்தலை நடத்த திட்டமிட்டார்.<ref>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/480270.stm பி.பி.சி. செய்திகள்]</ref>.[[டிசம்பர் 18]] [[1999]] இல் [[கொழும்பு]] நகரசபை முன்னரங்கில் நடைப் பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, அவரை கொலை செய்யும் நோக்கில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] தற்கொலை குண்டுதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் வெடிக்கச் செய்த குண்டினால் தனது வலது கண்ணை இழந்தார்.<ref>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/571192.stm பி.பி.சி. செய்திகள் கொலை முயற்சி]</ref>. அங்கரிக்கப்படாத சுயசரித நூலான "கள்வரின் தலைவி" என்ற நூலில் விக்டர் ஐவன் இந்நிகழ்ச்சி, மக்களிட அனுதாப அலைகளை ஏற்படுத்த அவரால் அவரது "குண்டர் படை"யைக் கொண்டு செய்வித்ததாக கூறுகின்றார்.<ref>[http://www.lankaenews.com/English/news.php?id=3040 விக்டர் ஐவன்]</ref>. அத்தேர்தலில் சந்திரிக்க [[ரணில் விக்கிரமசிங்க]]வை வெற்றிப் பெற்று இரண்டாவது முறையாக சனாதிபதியாக பதவியேற்றார்.<ref>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/574780.stm இரண்டாவது முறை சனாதிபதியாகுதல்]</ref>
 
== ஆதாரங்கள் ==