"பொன். சிவகுமாரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி)
{{துப்புரவு}}
[[படிமம்:Sivakumar.jpg|right|thumb|150px|தியாகி பொன். சிவகுமாரன்]]
'''பொன். சிவகுமாரன்''' ([[ஆகஸ்ட் 26]], [[1950]] - [[ஜூன் 5]], [[1974]]) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். [[யாழ்ப்பாணம்]], [[உரும்பிராய்|உரும்பிராயில்]] காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். [[ஈழப்போர்|ஈழப்போராட்ட]] வரலாற்றில் முதன் முதலில் [[நஞ்சு]] அருந்தி உயிர் நீத்தவர் இவரே.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1090096" இருந்து மீள்விக்கப்பட்டது