"பொன். சிவகுமாரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

72 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
==தற்கொலை==
உரும்பிராய் நடராஜா என்பவர் விடுதலைக்குப்விடுதலைப் போராடிய இளைஞர்களைக்புலிகளைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவர். அவர்மீது தாக்குதல் நடத்துவதற்கு சிவகுமாரன் தலைமை ஏற்றார். [[கோப்பாய்|கோப்பாயில்]] காவல்துறையினர் சுற்றிவளைத்த போது அகப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சயனைட் அருந்தி வீரச்சாவை தழுவினார்இறந்தார். முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னுயிரை மாய்த்தவர்.
 
சிவகுமாரனின் வீரச்சாவு இளைஞர்களிடத்திலே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. சுடுகாட்டுக்குப் பெண்கள் முதன் முதலில் வந்த நிகழ்வாக அது அமைந்தது.
 
==தமிழீழ மாணவர் எழுச்சி நாள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1090099" இருந்து மீள்விக்கப்பட்டது