கோயில் திருப்பண்ணியர் விருத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
("கோயில் திருப்பண்ணியார் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
இந்த நூல் 70 [[கட்டளைக்கலித்துறை]]ப் பாடல்களைக் கொண்டது.
;பாடல் (4)
:பயில்கின்றி லேன்திறத் திறத்திரு நாமம் பனிமலர்த்தார்
:முயல்கின்றி லேன்உன் திருவடிக் கேஉவப்ப முன்னுதில்லை
:இயல்கின்ற நாடகச் சிற்றம் பலத்துள்எந் தாய்இங்கனே
:உயர்கின்ற நான்எங்ங னேபெறு மாறுநின் ஆரருளே.<ref>
தில்லைச் சிற்றம்பலத்து எந்தையே! உன் பெயரின் திறத்தை நான் பயிலவில்லை. உன் திருவடிகளில் பூவும் போட முயலவுமில்லை. இப்படிப்பட்ட நான் உன் அருளைப் பெற்று உயர்வது எங்ஙனம்? </ref>
 
==காலம் கணித்த கருவிநூல்==
* [[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1090126" இருந்து மீள்விக்கப்பட்டது