35,984
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
கோயில் திருப்பண்ணியார் விருத்தம் என்னும் சைவ நூல் [[பதினோராம் திருமுறை]]த் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
[[விருத்தம்]] ஒருவகைச் [[சிற்றிலக்கியம்]].நூலின் பெயர் 'விருத்தம்' என்று இருந்தாலும் இதில் உள்ள பாடல்கள் [[கட்டளைக்கலித்துறை]]ப் பாடல்களாக உள்ளன. கட்டளைக்கலித்துறைப் பாடல்களையும் ஐந்து சீர் கொண்ட விருத்த வகையாகவே புலவர்கள் கருதியுள்ளனர்.
கோயில் திருப்பண்ணியார் விருத்தம் நூலின் ஆசிரியர் [[நம்பியாண்டார் நம்பி]].
|