"பொன். சிவகுமாரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

167 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி
 
==தற்கொலை==
உரும்பிராய் நடராஜா என்பவர் விடுதலைக்குப் போராடிய இளைஞர்களைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவர். அவர்மீது தாக்குதல் நடத்துவதற்கு சிவகுமாரன் தலைமை ஏற்றார். [[கோப்பாய்|கோப்பாயில்]] காவல்துறையினர் சுற்றிவளைத்த போது அகப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சயனைட் அருந்தி வீரச்சாவை தழுவினார்இறந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னுயிரை மாய்த்தவர் இவரே.
 
சிவகுமாரனின் வீரச்சாவு இளைஞர்களிடத்திலே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. சுடுகாட்டுக்குப் பெண்கள் முதன் முதலில் வந்த நிகழ்வாக அது அமைந்தது.
 
==தமிழீழ மாணவர் எழுச்சி நாள்==
 
[[ஜூன் 6]] ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக [[தமிழீழ மாணவர் எழுச்சி நாள்]] கடைபிடிக்கப்பட்டு வருகிறது. [[உலக சூழல் நாள்|சுற்றுச் சூழல் நாள்]] [[ஜூன் 5]] ஆம் நாள் வருவதால் அதற்கடுத்த நாள் சிவகுமாரன் நினைவு நாளாக ஆக்கப்பட்டது.
 
[[பகுப்பு:தமிழீழம்]]
[[பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை]]
[[பகுப்பு:1950 பிறப்புகள்]]
[[பகுப்பு:1974 இறப்புகள்]]
1,14,099

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1090131" இருந்து மீள்விக்கப்பட்டது