"மூச்சுவிடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

199 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
திருத்தம்
(திருத்தம்)
வெளியில் இருந்து ஆக்சிசன் செறிவு கூடிய வளியை மூக்குத் துவாரங்கள், மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலில் உள்ள நுண்ணறைகளுக்கு எடுத்துச் செல்லுதல் மூச்சிழுத்தல் (inhalation) என்றும், பின்னர் நுரையீரலில் இருந்து காபனீரொட்சைட்டு செறிவு கூடிய வளியை வெளிக்கொண்டு வருதல் மூச்செறிதல் (exhalation) என்றும் அழைக்கப்படும்.
 
மூச்சுவிடல் மூலம் காபனீரொட்சைடு வெளியேறுவது மட்டுமன்றி, உடலிலிருந்து [[நீர்]] இழப்பும் ஏற்படுகின்றது. ஈரப்பற்றுக்கொண்ட மூச்சுப் பாதைகளிலும், நுண்ணறைகளிலும்காற்றுச் சிற்றறைகளிலும் இருக்கும் [[நீராவி]] வெளியேறும் வளியில் கலப்பதால் மூச்சுவிடலில் வெளியேறும் வளியின் [[சாரீரப்பதன்]] 100%ஆக இருக்கும்.
 
இவ்வாறு ஒட்சிசனைக் கலங்களுக்கு வழங்கிக் காபனீரொட்சைடை வெளியேற்றும் தொழிற்பாட்டில் முக்கியமான இன்னொரு பகுதி [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி|குருதிச் சுற்றோட்டம்]] ஆகும். நுரையீரலின் [[காற்றுச் சிற்றறைகளில்சிற்றறை]]களில் (alveoli) உள்ள [[வளிமம்|வளிமப்]] பொருள்களுக்கும், [[நுரையீரல்]]குருதிச் சுற்றோட்டத்தொகுதியின் [[நுண்துளை]]களில் (capillary) உள்ள குருதிக்கும் இடையிலான வளிமத்தின் [[தானூடு பரவல்]] மூலம் நுரையீரல் நுண்ணறைகளில்காற்றுச் சிற்றறைகளில் [[வளிமப் பரிமாற்றம்]] இடம்பெறுகிறது. இவ்விடத்தில், குருதியில்[[குருதி]]யில் கரையும் ஒட்சிசன் உள்ளிட்ட வளிமப் பொருட்கள், குருதியுடன் சேர்ந்து உடலின் பல பாகங்களுக்கும் இதயத்தின் இயக்கத்தினால் செலுத்தப்படுகின்றன.
 
மூச்சுவிடல் மூலம் காபனீரொட்சைடு வெளியேறுவது மட்டுமன்றி, உடலிலிருந்து நீர் இழப்பும் ஏற்படுகின்றது. ஈரப்பற்றுக்கொண்ட மூச்சுப் பாதைகளிலும், நுண்ணறைகளிலும் இருக்கும் [[நீராவி]] வெளியேறும் வளியில் கலப்பதால் மூச்சுவிடலில் வெளியேறும் வளியின் [[சாரீரப்பதன்]] 100%ஆக இருக்கும்.
23,842

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1090416" இருந்து மீள்விக்கப்பட்டது