"மூச்சுவிடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

434 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(திருத்தம்)
மூச்சுவிடல் மூலம் காபனீரொட்சைடு வெளியேறுவது மட்டுமன்றி, உடலிலிருந்து [[நீர்]] இழப்பும் ஏற்படுகின்றது. ஈரப்பற்றுக்கொண்ட மூச்சுப் பாதைகளிலும், காற்றுச் சிற்றறைகளிலும் இருக்கும் [[நீராவி]] வெளியேறும் வளியில் கலப்பதால் மூச்சுவிடலில் வெளியேறும் வளியின் [[சாரீரப்பதன்]] 100%ஆக இருக்கும்.
 
இவ்வாறு ஒட்சிசனைக் கலங்களுக்கு வழங்கிக் காபனீரொட்சைடை வெளியேற்றும் தொழிற்பாட்டில் முக்கியமான இன்னொரு பகுதி [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி|குருதிச் சுற்றோட்டம்]] ஆகும். நுரையீரலின் [[காற்றுச் சிற்றறை]]களில் (alveoli) உள்ள [[வளிமம்|வளிமப்]] பொருள்களுக்கும், குருதிச் சுற்றோட்டத்தொகுதியின் [[நுண்துளை]]களில் (capillary) உள்ள குருதிக்கும் இடையிலான வளிமத்தின் [[தானூடு பரவல்]] மூலம் நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் [[வளிமப் பரிமாற்றம்]] இடம்பெறுகிறது. இவ்விடத்தில், [[குருதி]]யில் கரையும் ஒட்சிசன் உள்ளிட்ட வளிமப் பொருட்கள், குருதியுடன் சேர்ந்து உடலின் பல பாகங்களுக்கும் [[இதயம்|இதயத்தின்]] இயக்கத்தினால் செலுத்தப்படுகின்றன. அதேவேளை, குருதியிலிருந்து காற்றுச் சிற்றறைகளினுள் பரவும் காபனீரொக்சைட்டு செறிவு கூடிய வளி, [[மூச்சுத் தொகுதி]]யூடாக உடலின் வெளியே கொண்டு வரப்படுகின்றது.
 
மூச்சுவிடல் மூலம் காபனீரொட்சைடு வெளியேறுவது மட்டுமன்றி, உடலிலிருந்து நீர் இழப்பும் ஏற்படுகின்றது. ஈரப்பற்றுக்கொண்ட மூச்சுப் பாதைகளிலும், நுண்ணறைகளிலும் இருக்கும் [[நீராவி]] வெளியேறும் வளியில் கலப்பதால் மூச்சுவிடலில் வெளியேறும் வளியின் [[சாரீரப்பதன்]] 100%ஆக இருக்கும்.
23,842

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1090417" இருந்து மீள்விக்கப்பட்டது