மூச்சுவிடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மூச்சுவிடல்''' (Breathing) என்பது நிலத்தில் வாழுகின்ற முதுகெலும்பிகள் தமது நுரையீரலுக்குள் வளியை இழுத்து வெளியே விடுகின்ற செயல்முறையைக் குறிக்கும். மூச்சு விடுகின்ற இவ்வகையான உயிரினங்களான, [[ஊர்வன]], [[பறவை]]கள், [[பாலூட்டி]]கள் போன்றவை [[மூச்சியக்கம்|மூச்சியக்கத்தினூடாக]] "[[குளுக்கோசு]]" போன்ற ஆற்றல் செறிந்த [[மூலக்கூறு]]களை உருவாக்கி ஆற்றலை வெளிவிடுவதற்கு [[ஒட்சிசன்]] தேவை. இவ்வாறு உடற் [[உயிரணு|கலங்களுக்குத்]] தேவையான ஒட்சிசனை வழங்கி, அங்கு உருவாகும் [[காபனீரொக்சைட்டு|காபனீரொட்சைடை]] வெளியேற்றும் தொழிற்பாட்டில் மூச்சுவிடல் முக்கியமான ஒரு பகுதி.
 
வெளியில் இருந்து ஆக்சிசன் செறிவு கூடிய வளியை மூக்குத் துவாரங்கள், மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலில் உள்ள நுண்ணறைகளுக்கு[[காற்றுச் சிற்றறை]]களுக்கு (alveoli) எடுத்துச் செல்லுதல் '''உள்மூச்சு அல்லது மூச்சிழுத்தல்''' (inhalation) என்றும், பின்னர் நுரையீரலில்காற்றுச் இருந்துசிற்றறைகளிலிருந்து காபனீரொட்சைட்டு செறிவு கூடிய வளியை வெளிக்கொண்டு வருதல் '''வெளிமூச்சு அல்லது மூச்செறிதல்''' (exhalation) என்றும் அழைக்கப்படும்.
 
மூச்சுவிடல் மூலம் காபனீரொட்சைடு வெளியேறுவது மட்டுமன்றி, உடலிலிருந்து [[நீர்]] இழப்பும் ஏற்படுகின்றது. ஈரப்பற்றுக்கொண்ட மூச்சுப் பாதைகளிலும், காற்றுச் சிற்றறைகளிலும் இருக்கும் [[நீராவி]] வெளியேறும் வளியில் கலப்பதால் மூச்சுவிடலில் வெளியேறும் வளியின் [[சாரீரப்பதன்]] 100%ஆக இருக்கும்.
 
இவ்வாறு ஒட்சிசனைக் கலங்களுக்கு வழங்கிக் காபனீரொட்சைடை வெளியேற்றும் தொழிற்பாட்டில் முக்கியமான இன்னொரு பகுதி [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி|குருதிச் சுற்றோட்டம்]] ஆகும். நுரையீரலின் [[காற்றுச் சிற்றறை]]களில் (alveoli)சிற்றறைகளில் உள்ள [[வளிமம்|வளிமப்]] பொருள்களுக்கும், குருதிச் சுற்றோட்டத்தொகுதியின் [[நுண்துளை]]களில் (capillary) உள்ள குருதிக்கும் இடையிலான வளிமத்தின் [[தானூடு பரவல்]] மூலம் நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் [[வளிமப் பரிமாற்றம்]] இடம்பெறுகிறது. இவ்விடத்தில், [[குருதி]]யில் கரையும் ஒட்சிசன் உள்ளிட்ட வளிமப் பொருட்கள், குருதியுடன் சேர்ந்து உடலின் பல பாகங்களுக்கும் [[இதயம்|இதயத்தின்]] இயக்கத்தினால் செலுத்தப்படுகின்றன. அதேவேளை, குருதியிலிருந்து காற்றுச் சிற்றறைகளினுள் பரவும் காபனீரொக்சைட்டு செறிவு கூடிய வளி, [[மூச்சுத் தொகுதி]]யூடாக உடலின் வெளியே கொண்டு வரப்படுகின்றது.
 
மூச்சுவிடல் மூலம் காபனீரொட்சைடு வெளியேறுவது மட்டுமன்றி, உடலிலிருந்து நீர் இழப்பும் ஏற்படுகின்றது. ஈரப்பற்றுக்கொண்ட மூச்சுப் பாதைகளிலும், நுண்ணறைகளிலும் இருக்கும் [[நீராவி]] வெளியேறும் வளியில் கலப்பதால் மூச்சுவிடலில் வெளியேறும் வளியின் [[சாரீரப்பதன்]] 100%ஆக இருக்கும்.
 
==பொறிமுறை==
"https://ta.wikipedia.org/wiki/மூச்சுவிடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது