மூச்சுவிடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
மூச்சுவிடல் மூலம் காபனீரொட்சைடு வெளியேறுவது மட்டுமன்றி, உடலிலிருந்து [[நீர்]] இழப்பும் ஏற்படுகின்றது. ஈரப்பற்றுக்கொண்ட மூச்சுப் பாதைகளிலும், காற்றுச் சிற்றறைகளிலும் இருக்கும் [[நீராவி]] வெளியேறும் வளியில் கலப்பதால் மூச்சுவிடலில் வெளியேறும் வளியின் [[சாரீரப்பதன்]] 100%ஆக இருக்கும்.
 
இவ்வாறு ஒட்சிசனைக் கலங்களுக்கு வழங்கிக் காபனீரொட்சைடை வெளியேற்றும் தொழிற்பாட்டில் முக்கியமான இன்னொரு பகுதி [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி|குருதிச் சுற்றோட்டம்]] ஆகும். நுரையீரலின் காற்றுச் சிற்றறைகளில் உள்ள [[வளிமம்|வளிமப்]] பொருள்களுக்கும், குருதிச் சுற்றோட்டத்தொகுதியின் [[நுண்துளை]]களில் (capillary) உள்ள குருதிக்கும் இடையிலான வளிமத்தின் [[பரவல்|தானூடு பரவல்]] மூலம் நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் [[வளிமப் பரிமாற்றம்]] இடம்பெறுகிறது. இவ்விடத்தில், [[குருதி]]யில் கரையும் ஒட்சிசன் உள்ளிட்ட வளிமப் பொருட்கள், குருதியுடன் சேர்ந்து உடலின் பல பாகங்களுக்கும் [[இதயம்|இதயத்தின்]] இயக்கத்தினால் செலுத்தப்படுகின்றன. அதேவேளை, குருதியிலிருந்து காற்றுச் சிற்றறைகளினுள் பரவும் காபனீரொக்சைட்டு செறிவு கூடிய வளி, [[மூச்சுத் தொகுதி]]யூடாக உடலின் வெளியே கொண்டு வரப்படுகின்றது.
 
==பொறிமுறை==
"https://ta.wikipedia.org/wiki/மூச்சுவிடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது