மூச்சியக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 6:
* '''மூச்சுவிடல்''': வெளியில் இருந்து [[ஆக்சிசன்]] செறிவு கூடிய [[காற்று|வளி]]யை மூக்குத் துவாரங்கள், மூச்சுக்குழாய் வழியாக [[நுரையீரல்|நுரையீரலில்]] உள்ள [[காற்றுச் சிற்றறை]]களுக்கு எடுத்துச் செல்லலும், பின்னர் நுரையீரலில் இருந்து [[காபனீரொட்சைட்டு]] செறிவு கூடிய வளியை வெளிக்கொண்டு வருதலும். இவை மூச்சிழுத்தல் (inhalation), மூச்செறிதல் (exhalation) எனப்படும். [[நெஞ்சறை|மார்பறையில்]] ஏற்படும் அழுத்த மாற்றங்களால் இந்த மூச்சிழுத்தலும், மூச்செறிதலும் நடைபெறும். மார்பறையின் முன்புறம் [[மார்பெலும்பு]], பின்புறம் [[முள்ளந்தண்டு வடம்|முதுகெலும்புத் தொடர்]], பக்கங்களில் [[விலா எலும்பு]]கள் கீழ்ப்புறமாக [[பிரிமென்றகடு|பிரிமென்றகடு அல்லது உதரவிதானம்]] (diaphragm) என அமைக்கப்பட்டுள்ளது. விலா எலும்புகளிடையே வெளிப்புற, உட்புற விலா எலும்பிடைத் [[தசை]]கள் உள்ளன. இத்தசைகளின் இயக்கத்தால் மார்பறையின் கொள்ளளவை அதிகரிக்கவும் குறைக்கவும் இயலும். மார்பறையில் அடிப்பரப்பினை உதரவிதானம் மூடியுள்ளது. மூச்சுவிடல் நிகழ்ச்சி மார்பறையை விரிவடையச் செய்வதாலும் குறுக்குவதாலும் நடைபெறும்.
* '''நுரையீரலில் வளிமப் பரிமாற்றம்''': நுரையீரலின்
* '''வளிமம் கொண்டு செல்லல்''':
* '''அக வளிமப் பரிமாற்றம்''': உறுப்புக்களுக்கு குருதியை வழங்கும் குருதி மயிர்க் குழாய்களுக்கும், உறுப்பிலுள்ள [[இழையம்|இழையங்கள்]] அல்லது [[உயிரணு]]க்களுக்கும் இடையின் நிகழும்
==மேலும் பார்க்க:==
|