ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
:மாம்பொழில்சேர் வைகை அமண்மலைந்தான் வண்காழிப்
:பூம்பொழிலே சேர்ந்திருப்பார் புக்கு.
இந்த வெண்பாப்பாடல் அகத்திணைப் பாங்கில் அமைந்துள்ளது. <ref>வடித்த அம்பு போன்ற கண்ணினை உடைய உமையம்மையைக், காக்கும் கண்ணி அணிந்த அப்பனோடு (சிவனோடு) சுரத்தில் பார்த்தோம். அவர்கள், வைகையில் அமணரை அழித்தவன் (பிள்ளை எனப்படும் சம்பந்தன்) பிறந்த சீர்காழிப் பொழிலில் ஆணும் பெண்ணும் சேர்ந்திருப்பார் போலக் காணப்பட்டனர்.</ref>
==காலம் கணித்த கருவிநூல்==
* [[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005