"அணுக்கரு ஆற்றல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,544 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
{{இந்திய அணு உலை வரைபடம்}}
இந்தியாவில் அணு சக்தியின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரமானது வெப்ப, நீர்மின் மற்றும் புதுப்பிக்கத்தக்க மின் ஆதாரங்களுக்குப் பிறகு இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய மூலமாக உள்ளது. 2010 வரை, இந்தியாவில் உள்ள ஆறு அணுசக்தி நிலையங்களில் செயல்பாட்டில் உள்ள 20 அணு உலைகள் மூலமாக 4,780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
 
=== இந்தியாவின் அணுமின் நிலையங்கள் ===
# நரோரா அணுமின் நிலையம், நரோரா, புலந்த்சகர் மாவட்டம், உத்தரப்பிரதேசம்
# ராஜஸ்தான் அணு சக்தி நிலையம், ராவத்பாட்டா, சித்தொர்கர் மாவட்டம், ராஜஸ்தான்
# கக்ரபார் அணுமின் நிலையம், கக்ரபார், தாபி மாவட்டம், குஜராத்
# கைகா அணு மின் நிலையம், கைகா, உத்தர கன்னடம் மாவட்டம், கர்நாடகா
# சென்னை அணுமின் நிலையம், கல்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ் நாடு
 
 
=== இந்தியாவில் கட்டுமான நிலையிலுள்ள அணுமின் நிலையங்கள் ===
# கூடங்குளம் அணுமின் நிலையம், கூடன்குளம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ் நாடு
# ஜெய்தாப்பூர் அணுமின் திட்டம், மதுபன், ரத்னகிரி மாவட்டம், மகாராட்டிரா
 
==பொருளாதாரம்==
1,247

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1090636" இருந்து மீள்விக்கப்பட்டது