"நகரத் திட்டமிடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[image:Hongkong_central_kowloon-full.jpg|thumb|350px|Urban planning is concerned with the ordering and design of settlements, from the smallest towns to the world's largest cities.]]
'''நகரத் திட்டமிடல்''' என்பது, நகரப் பகுதிகளினதும் சமுதாயங்களினதும் கட்டிட மற்றும் சமூகச் சூழல்கள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் பற்றி ஆராய்கின்ற [[நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல்]] துறை ஆகும். [[கட்டிடக்கலை]], [[நிலத் தோற்றக்கலை]], [[நகர வடிவமைப்பு]], என்பன கட்டிடச் சூழலின் சிறிய பகுதிகளை மேலும் கூடிய விபரமாகக் கையாளுகின்றன. [[பிரதேசத் திட்டமிடல்]] நகரத்திட்டமிடல் துறை கையாள்வதிலும் பெரிய பகுதிகளின் திட்டமிடலைக் குறைந்த விபரங்களுடன் கையாளும் ஒரு துறையாகும்.
 
19 ஆம் நூற்றாண்டில், நகரத் திட்டமிடல், புதிதாக முறைப்படுத்தப்பட்ட கட்டிடக்கலை, குடிசார் பொறியியல் ஆகியவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டு, நகரப் பிரச்சினைகளுக்குப் பௌதீக வடிவமைப்புமூலம் தீர்வு காண்பதற்கான அணுகுமுறைகளை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தது. 1960 ஆண்டிற்குப் பின், நகரத் திட்டமிடல் துறை, [[பொருளியல் வளர்ச்சித் திட்டமிடல்]], [[சமுதாய சமூகத் திட்டமிடல்]], [[சூழல்சார் திட்டமிடல்]] என்பவற்றையும் உள்ளடக்கி விரிவடைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/109078" இருந்து மீள்விக்கப்பட்டது