ஒன்பதாம் திருமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஒன்பதாம் திருமுறை''' என்பது [[சைவத் திருமுறைகள்]] வைப்பினிலே திருமாளிகைத் தேவர் உட்பட 109 பேர் பாடிய பாடல்களை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. இதில் 303 பாடல்கள் அடங்கியுள்ளன..இத் திருமுறையிலுள்ள பாடல்கள் '''திருவிசைப்பா''', '''திருப்பல்லாண்டு''' என இரண்டு வகையாகப் பார்க்கப்படுகின்றன.
 
ஒன்பதாம் திருமுறையிலுள்ள பதிகங்கள் வாயிலாகப் பாடப்பட்ட கோயில்கள் 14 ஆகும். அவ்விடங்களின் பெயர்களையும் அங்குள்ள இறைவன்மீது பாடப்பட்ட பதிகங்களின் எண்ணிக்கைகளையும் கீழே காண்க:
"https://ta.wikipedia.org/wiki/ஒன்பதாம்_திருமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது