புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி குடிவரவிற்கான சர்வதேச அமைப்பு, புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பு என்ற தலைப்புக்கு நகர்�
No edit summary
வரிசை 1:
'''குடிவரவிற்கானபுலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பானது (IOM)''' 1951 ஆம் ஆண்டில் [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரினால்]] குடிபெயர்தகுடிபெயந்த மக்களை குடியமர்த்துவதற்காக ஏற்படுத்தப் பட்ட அமைப்பாகும். இன்று அதன் இலக்குளானது விரிவுபடுத்தப் பட்டு உலகளாவிய ரீதியாக இடம் பெயர்ந்தவர்களுக்கு உதவும் அமைப்பாகும். இது ஐக்கிய நாடுகள் அமைப்பல்லவெனினும் பல்வேறு ஐக்கிய நாடுகள் அமைப்புகளுடன் சேர்ந்தியங்கி வருகின்றது.
 
==இலங்கையில் இதன் பணி==
1990 களில் [[இலங்கை]] இதன் ஓர் அங்கத்துவ நாடாகியது. 90களில் வளைகுடாப் போரில் 95, 000 பேரை மீளவும் இலங்கைக்கு வருவிப்பதில் பங்காற்றியது. இதன் அலுவலகம் கொழும்பில் மே 2002 இல் ஆரம்பிக்கப் பட்டது. [[சுனாமி]]யை அடுத்து இடைத்தங்கல் வீடுகள், சுகாதார சம்பந்தமான உதவிகள், போக்குவரத்து வசதிகளையும் செய்து கொடுப்பதில் அளப்பரிய பங்காற்றியது.
 
==வெளியிணைப்புக்கள்==
*[http://www.iom.int குடிவரவிற்கானபுலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பு] {{ஆ}}
*[http://iomsrilanka.org/ இலங்கைப் புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பு ] {{ஆ}}