இறாத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: tr:Pound (ağırlık birimi)
சி வழி செலுத்தல்
வரிசை 1:
{{About|எடை ||பிரித்தானிய பவுண்டு}}
'''பவுண்டு''' (pound, lb, இறாத்தல்) என்பது [[எடை]]யைக் குறிக்கும் ஒரு [[அலகு]] ஆகும். இது ஒரு பிரித்தானியப் பேரரசிய (இம்பீரியல்) அலகு என்றாலும், இன்றைய காலத்தில் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்னும் புழக்கத்தில் இருக்கிறது. முந்தைய காலத்தில் பல வகையான பவுண்டுகள் இருந்தாலும், ஒரு பவுண்டு என்பது பொதுவாக 0.453 592 37 [[கிலோகிராம்]] என்று தரப்படுத்தப் பட்டுள்ளது. ஆங்கிலத்தில் சுருக்கமாக lb என்று வழங்கப்படும். இது எடையைக் குறிக்கும் உரோம, இலத்தீனிய சொல்லாகிய libra pondo என்பதன் சுருக்கமாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/இறாத்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது