லிவர்பூல் கால்பந்துக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 55:
அணியின் ஆதரவாளர்கள் இரண்டு முறை மிகபெரிய துன்பமான சம்பவங்களை சந்தித்துள்ளார்கள். 1985 ஆம் ஆண்டில் [[பெல்ஜியம்]] நாட்டின் [[பிரசெல்சு|பிரசெல்ஸ்]] நகரில் ஹெய்செல் மைதானத்தில் நடந்த [[ஐரோப்பிய கோப்பை]] இறுதிப் போட்டியின் போது அரங்கின் மேல்தளங்களில் நடந்த கலவரத்தால் 39 பார்வையாளர்கள் மரணமடைந்தனர். நான்கு ஆண்டுகள் கழித்து, 96 லிவர்பூல் ரசிகர்கள் ஷெஃபீல்டில் ஹில்ஸ்பரோ மைதானத்தில் நடந்த எஃப்.ஏ கோப்பை அரையிறுதிப் போட்டியில் நெரிசலில் நசுங்கி இறந்தனர்.
 
எவர்ட்டன் மற்றும் மன்செஸ்டர் யுனைட்டேட் அணிகளுக்கு இடையில் நடக்கும் ஆட்டம் பரம எதிரிகளுக்கு இடையில் நடக்கும் ஆட்டமாக பார்க்கப்படுகிறது. லிவர்பூல் ஆதரவாளர்களல் லிவர்பூல் கால்பந்து கிளப் அணியின் கீதம் "யூ வில் நெவர் வாக் அலோன்" ஆகும். , அன்பீல்டு மைதானத்தில் தவறாமல் ஒவ்வொரு விளையாட்டு தொடங்குவதற்கு முன் ஒலிக்கப்படும். இந்த வார்த்தைகள், ஆன்ஃபீல்டு கிளப்பின் முகடு மற்றும் பில் ஷேங்க்லி கேட்டில் பொறிக்கப்பட்டுள்ளது..
 
== அன்பீல்டு மைதானம் ==
"https://ta.wikipedia.org/wiki/லிவர்பூல்_கால்பந்துக்_கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது