பதிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 61:
 
== சொல்லமைதி விளக்கம் ==
==== *முகவுரை ====
:நன்னூல் \ முகமன் கூறி நூலாசிரியரை அறிமுகப்படுத்தும் உரை
===== ;முன்னுரை =====
:இக்காலம் \ நூலாசிரியர் தன் நூலைப்பற்றிக் கூறும் உரையும், கற்போரை ஆற்றுப்படுத்தும் உரையும் இதில் இடம்பெறுவது வழக்கம்
===== ;மதிப்புரை =====
:இக்காலம் \ நூலை மதிப்பீடு செய்யும் திறனாய்வாளரின் செய்தி இதில் இடம்பெறும்.
==== *பதிகம் ====
:பத்து எண்ணிக்கை கொண்ட பால்களின் தொகுப்பு என்னும் பழமைநெறி மாறி நன்னூலார் நூலில் பதிந்துள்ள பாடுபொருள் காட்டும் பகுதி என்னும் பொருள்படப் 'பதிகம்' என்னும் சொல்லைக் கையாண்டுள்ளார்.
==== *அணிந்துரை ====
:நன்னூல் \ நூலுக்கு அணிகலன் போன்று அமையும் உரை
==== *நூன்முகம் ====
:நன்னூல் \ உடம்புக்கு முகம் போன்று நூலுக்கு அமைக்கப்படும் பகுதி. இதனை நூலின் முக ஒப்பனை எனலாம்.
==== *புறவுரை ====
:நன்னூல் \ நூலோடு தொடர்புடைய பிற செய்திகளைக் கூறும் பகுதி
==== *தந்துரை ====
:நன்னூல் \ நூலிலுள்ள கருத்துக்களைத் தன் கருத்துக்களோடு ஒப்பிட்டுச் சீர்தூக்கிச் சொல்லும் உரை. Literary criticism
==== *புனைந்துரை ====
:நன்னுல் \ நூலைப் பெருமைப்படுத்திப் பேசும் உரை
==== *பாயிரம் ====
:நன்னூல் \ நூலில் பாவியுள்ள கருத்துக்களைப் பற்றிச் சொல்வது.
 
==== பதிகம் ====
பத்து எண்ணிக்கை கொண்ட பால்களின் தொகுப்பு என்னும் பழமைநெறி மாறி நன்னூலார் நூலில் பதிந்துள்ள பாடுபொருள் காட்டும் பகுதி என்னும் பொருள்படப் 'பதிகம்' என்னும் சொல்லைக் கையாண்டுள்ளார்.
 
==== அணிந்துரை ====
நன்னூல் \ நூலுக்கு அணிகலன் போன்று அமையும் உரை
 
==== நூன்முகம் ====
நன்னூல் \ உடம்புக்கு முகம் போன்று நூலுக்கு அமைக்கப்படும் பகுதி. இதனை நூலின் முக ஒப்பனை எனலாம்.
 
==== புறவுரை ====
நன்னூல் \ நூலோடு தொடர்புடைய பிற செய்திகளைக் கூறும் பகுதி
 
==== தந்துரை ====
நன்னூல் \ நூலிலுள்ள கருத்துக்களைத் தன் கருத்துக்களோடு ஒப்பிட்டுச் சீர்தூக்கிச் சொல்லும் உரை. Literary criticism
 
==== புனைந்துரை ====
நன்னுல் \ நூலைப் பெருமைப்படுத்திப் பேசும் உரை
 
==== பாயிரம் ====
நன்னூல் \ நூலில் பாவியுள்ள கருத்துக்களைப் பற்றிச் சொல்வது.
==இவற்றையும் காண்க==
* [[சிற்றிலக்கிய வகை]]
"https://ta.wikipedia.org/wiki/பதிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது