"தீப்பாறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்*
(*திருத்தம்*)
: புவி ஓட்டில் கானப்படும் பாறைகளில் 75 சதவீதம் தீப்பாறை வகையைச் சேர்ந்தவை. பசால்ட், கிரானைட் போன்ற 700 க்கு மேற்பட்ட வகையான தீப்பாறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை புவியோட்டுக்குக் கீழுள்ள பகுதிகளிலேயே உருவாகின்றன.<br />
 
== '''தீப்பாறையின் வகைகள்''' ==
 
# [[உந்துப்பாறைகள்]]
# [[தலையீடு பாறைகள்]]
 
== '''உந்துப்பாறை உருவாக்கம்''' ==
உந்துதலின் காரணமாக புவி மேற்பரப்பில் [[மாக்மா]] (பாறைக் குழம்பு) வழிந்தோடுகிற பொழுதோ அல்லது பெருங்கடல் தரையில் வழிந்தோடுகிற பொழுதோ, குளிர்ந்து திடமாகிற பாறை "உந்துப்பாறை" எனப்படும். [[பசால்ட்]] எனப்படும் எரிமலைப்பாறைகள் உந்துப்பாறை வகையைச் சார்ந்தவை. இவை எரிமலைத் தீவுகளில் உருவாகின்றன. பெருங்கடல் ஓட்டின் பெரும்பகுதி குறிப்பாக, [[மதிய அட்லாண்டிக் தொடர்]], பசால்ட் பாறையினால் ஆனவை.[[ஹவாய்]] மற்றும் [[ஐஸ்லாந்து]] போன்ற பல எரிமலைத் தீவுகள் பசால்ட் பாறைகளால் ஆனவையே.
 
== '''தலையீடு பாறைகள்''' பாறைகள==
 
புவியின் உள்ளேயேவழிந்து குளிர்ந்து திடமாகிற மாக்மா "தலையீடு பாறை" எனப்படும். இப்பாறைகள் ஏற்கனவே அமைந்துள்ள படிவுப்பாறைகளின் அடுக்குகளுக்கு உள்ளே செலுத்தப்படுகின்ற மாக்மாவால் உருவாகின்றன. இவை உருவத்தில் மிகப் பெரியதாகவும் , விரிப்பு போன்ற அமைப்பிலும் இருக்கும். 'கிரானைட்' பாறைகள் தலையீடு பாறை வகையைச் சார்ந்தவை.
1,476

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1091789" இருந்து மீள்விக்கப்பட்டது