ம. லெனின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ம. லெனின்''' என்பவர் ஒரு த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
'''ம. லெனின்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். வணிகவியல், இதழியல் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழில் பல சுய முன்னேற்ற நூல்களை எழுதி வரும் இவர் தமிழ்நாடு அரசின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006| 2006 ஆம் ஆண்டுக்கான கணினியியல் துறைக்கான சிறந்த நூல் பரிசுதுறை, இதழியல், மற்றும் தகவல் தொடர்புத் துறையிலான சிறந்த நூல் பரிசு]] என இரு நூல்களுக்குப்வகைப்பாட்டில் இரண்டு பரிசுகளை ஒரே ஆண்டில் பெற்றார். [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசுகளில்]] கணினியியல் துறைக்கான சிறந்த நூல் பரிசு]], [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2010|2010 ஆம் ஆண்டில்ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசுகளில்]] சிறுவர் இலக்கியத்துக்கான சிறந்த நூல் பரிசு]] என நான்கு முறை பெற்றிருக்கிறார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ம._லெனின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது