விக்கிப்பீடியா:நடப்பு நிகழ்வுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
cleanup
சீராசை--~~~~
வரிசை 109:
[[zh-min-nan:Portal:Sin-bûn sū-kiāⁿ]]
[[zh-yue:Portal:時人時事]]
 
உலகிலேயே உள்ள பெரிய அணை சீனாவில் உள்ள யாங்சி ஆற்றில் 1994-ம் ஆண்டு துவங்கி 2006-ல் கட்டிமுடிக்கப்பட்டது. 2 லட்சம் கோடி செலவானது. அந்தப் பகுதியில் 14 பெரிய நகரங்கள், 133 சிறிய நகரங்கள், 1350 கிராமங்கள் காலி செய்யப்பட்டு 14 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.. தற்போது முன்பைவிட அதிக நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் மேலும் ஒரு லட்சம் பேரை அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிரந்தரமாக வெளியேற்றிவிடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய 5386 இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஜனசக்தி, 24-04-2012
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:நடப்பு_நிகழ்வுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது