உலகப் புத்தக நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்''' (''World Book and Copyright Day'') அல்லது '''உலக புத்தக நாள்''', என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் [[பதிப்புரிமை]]யூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ''ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம்'' ([[யுனெஸ்கோ]]) ஆண்டுதோறும் [[ஏப்ரல் 23]]ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது [[1995]] ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] உலக புத்தக நாள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் முதலாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.
 
மார்ச் 1 உலக புத்தக தினம் கொண்டாட படுகிறது :)
 
==யுனெஸ்கோ தீர்மானம்==
[[பாரிஸ்]] நகரில் [[1995]] [[ஆகஸ்ட் 25]] முதல் [[நவம்பர் 16]] வரை நடந்த யுனெஸ்கோவின்[[யுனெஸ்கோ]]வின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு,
 
"அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்"
"https://ta.wikipedia.org/wiki/உலகப்_புத்தக_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது