"குணால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

109 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்*
(*திருத்தம்*)
| imagesize =
| caption =
| birthname = குணால் சிங்
| birthdate =
| birthplace =
| homepage =
}}
'''குணால்''' (இ.{{lang-hi|कुणाल}}; 1977 – [[பெப்ரவரி 7]], [[2008]]), [[தமிழ்]] மற்றும் [[இந்தி | இந்தித்]]த் திரைப்பட [[நடிகர் | நடிகராவார்]]. [[1999]]இல் [[காதலர் தினம் (திரைப்படம்)|காதலர் தினம்]] திரைப்படம் மூலம் கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகமானார்.
 
மும்பையைச் சேர்ந்த குணால் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மாடலிங் செய்து வந்தார். தமிழ் தவிர இந்தி படங்களிலும் குணால் நடித்தார். "தில் ஹை தில் மெய்ன்" என்ற படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1092698" இருந்து மீள்விக்கப்பட்டது