பீற்றா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
{{கிரேக்க நெடுங்கணக்கு}}
'''பீற்றா''' (''Beta'', [[கிரேக்கம்]]: ''βήτα'') என்பது [[கிரேக்க எழுத்துக்கள்|கிரேக்க நெடுங்கணக்கின்]] இரண்டாவது எழுத்து ஆகும். கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது [[2 (எண்)|இரண்டு]] என்ற பெறுமானத்தை உடையது. [[பினீசிய எழுத்து|பினீசிய எழுத்தான]] பெத்திலிருந்தே ([[Image:Phoenician beth.svg|20px|Beth]]) பீற்றா பெறப்பட்டது. பீற்றாவிலிருந்து தோன்றிய எழுத்துகள் [[இலத்தீன்]] எழுத்து ''B'', [[சிரில்லிக் எழுத்துக்கள்|சிரில்லிய]] எழுத்துகள் Б, B என்பனவாகும்.
வரி 12 ⟶ 11:
===வானியல்===
அரிக்கன் பீற்றா எனும் பெயர் [[2005]] அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போது பயன்படுத்தப்பட்டது.
 
==தொழினுட்பக் குறிப்புகள்==
== Technical notes ==
{| class="wikitable"
|-
! விளக்கம்|| வரியுரு || ஒருங்குறி || மீப்பாடக் குறிமொழி
|-
! <small>கிரேக்கப் பேரெழுத்து பீற்றா</small>
| ''Β'' || ''U+0392'' || ''&amp;Beta;<br>&amp;#914;''
|-
! <small>கிரேக்கச் சிற்றெழுத்து பீற்றா</small>
| ''β'' || ''U+03B2'' || ''&amp;beta;<br>&amp;#946;''
|-
! <small>கிரேக்கப் பீற்றாக் குறியீடு</small>
| ''ϐ'' || ''U+03D0'' || ''&amp;#976;''
|-
|}
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பீற்றா" இலிருந்து மீள்விக்கப்பட்டது